Tag: Heavy Rains

நெல்லை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

  தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று (டிச.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மாவட்டங்களை திணறடிக்கும் வெள்ளம்… மீட்புப் பணியில் உதயநிதியுடன் மாரி செல்வராஜ்…சென்னை மண்டல வானிலை ஆய்வு...

“அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

 டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.19) காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.விஜய்-க்கு தங்கையாக நடிக்கும் சுந்தர் சி பட நடிகை…. ‘தளபதி 68’ அப்டேட்!அப்போது முதலமைச்சர் கூறியதாவது,...

ஸ்ரீ வைகுண்டத்தில் மீட்கப்படும் பயணிகளுக்காக 13 பேருந்துகள் தயார்!

 மழை, வெள்ளத்தால், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்படும் பயணிகளை அழைத்து வர 13 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து வாஞ்சி...

வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு!

 தென் மாவட்டங்களை மிரட்டி வரும் பெரும் மழையால், நான்கு மாவட்டங்கள் தத்தளித்து வரும் சூழலில், மதுரை வைகை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!மதுரை மற்றும் வைகை ஆற்றின்...

நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!

 நெல்லை புறநகர் பணிமனையில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. புறநகர் பேருந்து நிலையத்தில் சூழ்ந்திருந்த வெள்ளம் வடிந்ததால் அரசுப் பேருந்துகளை இயக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு...

நெல்லை, தூத்துக்குடிக்கு இன்று பொதுவிடுமுறை!

 தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிச.19) பொதுவிடுமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு.உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நன்றி…. தென் மாவட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட...