Tag: Hidden
வேலூர் அருகே அதிரடி: மாந்தோப்பில் மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல் – இருவர் கைது!
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே சட்டவிரோதமாக யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள்...
”கீழடி நாகரிகத்தின் உண்மை வரலாற்றை மாற்றவோ மறைக்கவோ முடியாது” – சு.வெங்கடேசன்
கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தெளிவற்றது என தெரிவித்த இந்திய தொல்லியல் துறை தெரிவித்தற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கீழடி ஆய்வறிக்கையை வெளியிட ஒன்றிய அரசு தாமதிப்பதாக...
தமிழர்களின் வரலாறு மறைக்கப்பட்டது ஏன்? – திருச்சி சிவா சரமாரி கேள்வி!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், கடந்த 1ஆம் தேதி முதல் நடை பெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இந்திய தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் ஒரு...
விடியல் விடுதி குளியல் அறையில் ரகசிய காமிரா… பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? – அன்புமணி ஆவேசம்
ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? என்றும் கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பாமக தலைவா்...
