Tag: High Court of Karnataka

மன்னிப்பு கேட்டால் தான் கோடிகளை சம்பாதிக்க முடியும்…. கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கெடு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்து கர்நாடகாவில் பெரும்...