Tag: holidays
தமிழகத்தில் செப். 17-ல் டாஸ்மாக் கடைகள் விடுமுறை…!!
தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினம் போன்றவைகளில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 17ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 01- ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் மே 01- ஆம் தேதி முதல் ஜூன் 02- ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்...
பொதுமக்களின் கவனத்திற்கு- வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை!
இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கான பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் எத்தனை நாட்கள் விடுமுறை, எதற்காக விடுமுறை போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளது.ஜெய்ஷ்வால் அபார ஆட்டம் –...
சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறை முடிந்து, அதிகளவில் மக்கள் சென்னை திரும்பியதால் சிங்கப்பெருமாள் கோவில் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.‘இந்த வருஷம் எனக்கு கல்யாணம்’…. நடிகர் பிரேம்ஜியின் பதிவு!பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு...
சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால் போக்குவரத்து நெரிசல்!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 23- ஆம் தேதி முதல் ஜனவரி 02- ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்’…. தென்காசி தனியார் பள்ளியில் KPYபாலா!தொடர் விடுமுறையை...
நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
தொடர் கனமழை காரணமாக, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை!தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,...
