Tag: holidays
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை?- விரிவான தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று (நவ.09) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
கனமழை எச்சரிக்கை- 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.“தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூபாய் 4,000 பேக்கேஜ்”- ராகுல் காந்தி அறிவிப்பு!தமிழகத்தின் பல்வேறு...
திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை!திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்.16) அதிகாலை முதலே...
சென்னை, பெங்களூரு நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.அ.தி.மு.க.வை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!மிலாடி நபி, காந்தி...
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையின் நீட்டிப்பு!
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான பருவத்தேர்வு விடுமுறை முடிவடைந்து, வரும் அக்டோபர் 03- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு...
தொடர் மழைக் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்!
தொடர் மழைக் காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.“கூட்டணி முறிவு- யாரும் கருத்து கூற வேண்டாம்”- பா.ஜ.க. தலைமை உத்தரவு!வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு...
