Tag: house
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை! காரைக்குடியில் பரபரப்பு…
காரைக்குடியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு. CCTV காட்சி அடிப்படையில் போலீஸ் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த்...
கடலூர் அதிமுக முன்னால் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை…முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாசெல்வம் உட்பட அவரது கணவர், மகன் என குடும்ப உறுப்பினர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் புதிய வழக்கு பதிந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற அதிமுக...
ஆவடியில் பூட்டிய வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ரொக்கம் கொள்ளை!
ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த சுமார் 40 சவரன் நகை இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி டேங்க் பேக்டரி...
ராமதாஸ் இல்லத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார்?-அன்பழகன் கேள்வி
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுகேட்பு கருவியை வைத்தது யார் என்பதை கண்டறிய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் க்ரைமில் அக்கட்சியின் தலைமை நிலைய...
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி! விசாரணை நடத்த வேண்டுமென கே.பாலு வேண்டுகோள்…
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வக்கீல் கே.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”விழுப்புரம் மாவட்டம்...
ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்
ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான். தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.ஜெயலலிதா வீட்டை சூறையாடி இருவரை...