Tag: Ilaiyarajaa

பவதாரிணியின் நினைவாக…. இளையராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இளையராஜா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் இளையராஜா. இவரை ரசிகர்கள் பலரும் இசைஞானி என்று கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இவருடைய வாரிசுகளும் ரசிகர்களின்...