Tag: incident

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்கள் வீசி தாக்குதல்!

 ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி, விஜயவாடாவில் பேருந்தில் பரப்புரை பயணம் மேற்கொண்டார்.இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையமாக...

சுவர் இடிந்து விழுந்து விபத்து- 5 பேர் உயிரிழப்பு!

 புதுச்சேரியில் மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது!புதுச்சேரியில் உள்ள மரப்பாலம் வசந்த் நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றுக்...

சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

 புதுச்சேரி முத்தியால்பேட்டையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!புதுச்சேரி சோலைநகரைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்த நிலையில்,...

சிறுமியின் உடலைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர்!

 புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலைக் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.புதுச்சேரி சிறுமி படுகொலை- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த மார்ச் 02- ஆம் தேதி மாயமான நிலையில்...

“கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

 புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க...

அம்மாவின் தொலைபேசி அழைப்பால் உயிர் தப்பிய இளைஞர்!

 கர்நாடகாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உணவகத்தில் இருந்த இளைஞர் அம்மாவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு...