Tag: incident

பெங்களூரு கட்டடம் இடிந்த சம்பவம் – 2 தமிழர்கள் உயிரிழைப்பு

பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம்  இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த 8 பேரில் 2 பேர் தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.பெங்களூரு...

பூச்சு மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் மரணம்!

 நாமக்கல்லில் பூச்சி மருந்து கலக்கப்பட்ட சிக்கன் ரைஸை சாப்பிட்ட 72 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குபேரா படத்தில் நாகர்ஜூனா முதல் தோற்றம் ரிலீஸ்நாமக்கல் பேருந்து...

விபத்து நடந்த குவாரியில் 1,200 கிலோ வெடிப்பொருட்கள்!

 வெடி விபத்து நடந்த கல்குவாரி அருகே வேனில் 1,200 கிலோ வேதிப்பொருட்கள் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டது!விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியில் அமைந்துள்ள கல்குவாரியில் வெடிமருந்துகளுடன் இருந்த...

சித்த மருத்துவர், அவரது மனைவி வீடு புகுந்து படுகொலை!

 சென்னை அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீடு புகுந்து கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர்.பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சிவன் நாயர் மற்றும்...

சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு!

 சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வாக்களிக்க சென்ற இரு வயதானவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 55,000- ஐ கடந்தது!தமிழகத்தில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான...

பெண்ணுடன் பழக்கம்….கொலையில் முடிந்த நட்பு!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை 10- வது தெருவில் தனியார் இரும்பு தொழிற்சாலையில் மதுரையை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 55) என்பவரும், திருச்சி மணப்பாறைப் பகுதியை சேர்ந்த கருப்பையா (வயது...