Tag: INDIA ALLIANCE

“இட ஒதுக்கீட்டை மேம்படுத்த இந்தியா கூட்டணி செயல்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

 இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா கூட்டணி அரசு செயல்படும் என நம்புகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய...

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி மீது ஆனி ராஜா விமர்சனம்!

 வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஆனி ராஜா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியைக்...

நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் – பா.ரஞ்சித்

தமிழ்நாடு மட்டுமன்றி நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் வாதிகள், திரை பிரபலங்கள் என அனைவருமே...

இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்… வேட்டையன் இயக்குநர் வேண்டுகோள்…

இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று ஜெய்பீம் மற்றும் வேட்டையன் பட புகழ் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.முடங்கிய மக்களின் உரிமைகளையும், அவர்களுக்கு நிகழும் அநீதிகளையும் திரையில் வௌிச்சம் போட்டு காட்டும் முற்போக்கான இயக்குநர்களில் ஒருவர்...

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியானது!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானது.தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் – ஈபிஎஸ்நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத்...

“இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

 "இந்தியா கூட்டணியில் பல கட்சிகள் உள்ளதால் ஒற்றுமை இல்லை; இவர்களா பிரதமரைத் தேர்வு செய்வர்?" என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.“ஓட்டுக்கு பணம் கொடுப்பதும்,...