Tag: INDIA ALLIANCE
“இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?”- முதலமைச்சர் நிதிஷ்குமார் விளக்கம்!
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து முதல்முறையாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ்வர்’….....
“பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிதிஷ்குமார்?”
பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பா.ஜ.க. ஆதரவில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தேசிய ஜனநாயகக்...
“பீகாரில் புதிய கூட்டணி அமைப்பேன்”- நிதிஷ்குமார் அதிரடி பேட்டி!
பீகாரில் மாநிலத்தில் புதிய கூட்டணி அமைக்கவுள்ளதாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் அமைத்த மகா கூட்டணியை முறித்துக் கொண்டார்...
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்,...
உச்சக்கட்டத்தில் பீகார் அரசியல் சூழல்….ஆளுநரை இன்று சந்திக்கிறார் நிதிஷ்குமார்?
பீகார் மாநில ஆளுநரை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று (ஜன.28) நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மூன்றாவது முறையாக இணைந்த விதார்த், பூர்ணா கூட்டணி…..’டெவில்’ படத்தின் புதிய புரோமோ வெளியீடு!பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா...
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சித் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு!
மேற்குவங்கத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான், மக்களவைத் தேர்தலில் தங்கள் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது.மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து28 கட்சிகளைக் கொண்ட இந்தியா...