Tag: India cricket team

இந்தியா- பாகிஸ்தான் போட்டி மழையால் ஒத்திவைப்பு!

 மழைக் காரணமாக, இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி, இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள் வழங்கினார்ஆசியக் கிரிக்கெட் கோப்பையின் சூப்பர் 4...

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!

 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என...

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்- நேபாளம் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!

 ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நடந்த போட்டியில் நேபாளம் அணியை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க, திடீரென காலில் விழுந்த மணமக்கள்… அதிர்ச்சியான ரஷ்மிகா!இலங்கை கண்டியில் உள்ள...

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்- இந்தியா- நேபாளம் அணிகள் இன்று மோதல்!

 ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இன்று (செப்.04) இந்தியா- நேபாளம் அணிகள் மோதுகின்றன.“காவி மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!பாகிஸ்தான் உடனான போட்டி மழையினால் ரத்தான நிலையில், இன்றைய போட்டியில் இந்திய...

உலகக் கோப்பை கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு எப்போது?

 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, வரும் செப்டம்பர்- 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலகக்...

யோ யோ டெஸ்டில் 18.7 புள்ளிகள் எடுத்து அசத்திய சுப்மன் கில்!

 கிரிக்கெட்டில் உடல் தகுதியை நிரூபிப்பதற்கான யோ யோ டெஸ்டில் இந்திய வீரர் சுப்மன் கில் 18.7 புள்ளிகளைப் பெற்று அசத்தியுள்ளார்.யோகி பாபுவின் ‘லக்கி மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!வரும் ஆகஸ்ட் 31-...