
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, வரும் செப்டம்பர்- 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-
வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய அணி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மீன்ப்பிடி தடைக்கால நிவாரணம் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்வு:தமிழக அரசு உத்தரவு !!!
இந்த நிலையில், ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி முடிந்த மறுநாள், உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய முதன்மை அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.