Tag: India Relief Materials

4 விமானங்களில் 68 டன் நிவாரணப் பொருட்கள்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா உதவி

பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா இதுவரை 4 சரக்கு விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.விமானங்கள் மூலம் நிவாரண உதவி விவரம்: ஆகஸ்ட் 26: இந்திய விமானப்படையின்...