Tag: india
கார்கில் போர் நினைவு தினம் – தமிழக ஆளுநர் மரியாதை
கார்கில் போர் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று, போர் நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென் மண்டல ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட், ஜெனரல் கரண் பீர் சிங்...
ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்க திட்டமா?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர்...
பட்ஜெட் அறிவிப்பால் லாபம் பார்த்த டாடா
நேற்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 6% வரை குறைக்கப்பட்டது. இதனால் நேற்றைய தினம் பட்ஜெட் அறிவிப்புக்கு பின் தங்கம், வெள்ளி விலை குறைக்கப்பட்டது.இந்நிலையில் டாடா...
நிர்மலா சீதாராமனின் புதிய விளக்கம் : மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லையா?
நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையை குறித்த புதிய விளக்கம்.நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவின் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை...
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு பெயரில்லை – பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வேதனை
ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் "தமிழ்நாடு" என்ற பெயர் இடம் பெறாததால் பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வறுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து பெயர் குறிப்பிட முடியாத முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசும் போது...
புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல்...
