Tag: Industry Minister

இரண்டாவது முறையாக தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தொழில்துறை அமைச்சரின் மகள்!

டெல்லியில் 66 ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜாவின் மகள் நிலா...