Tag: intertwined
வேளாண்மை,நமது விவசாயிகள் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது – பிரதமர் மோடி…
பொங்கல் திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.மனிதனின் உழைப்பும் இயற்கையின் இசைவும் ஒன்றிணையும் பண்டிகையாக பொங்கல் திருநாள் திகழ்வாதாக பிரதமர்...
