Tag: Iran Link
Flydubai விமானத்தில் நடந்தது என்ன? – தீவிரவாத சதி, தற்கொலை முயற்சி, ஈரான் தொடர்பா? விசாரணையில் 5 முக்கிய கேள்விகள்!
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற Flydubai விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது. விமானத்தின் காக்பிட் பகுதியில் விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, விமானம்...
