Tag: ISKCON
‘இஸ்கான் பக்தர்களைப் பிடித்துக் கொல்லுங்கள்’:இஸ்லாமிய அமைப்பு பகிரங்க மிரட்டல்
பங்களாதேஷில், தீவிர இஸ்லாமியக் குழுவான ஹெஃபாசாத்-இ-இஸ்லாம் அமைப்பு, இஸ்கான் உறுப்பினர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளது. இஸ்கான் பக்தர்களை எங்கு பார்த்தாலும் பிடித்து கொன்று விடுங்கள் என்று ஹிஃபாசாத் இ -இஸ்லாம் கூறியுள்ளது. இதற்கிடையில், இந்துக்களை...