Tag: Israel
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம்!
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி...
இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது ஈரான்!
இஸ்ரேல் நாட்டின் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது.பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!சிரியாவில் உள்ள தங்கள் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான்...
‘இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!’
ஈரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மறு...
இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்- ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு!
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள், இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.“பருப்பு இருப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்”- மத்திய அரசு உத்தரவு!காசா பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. அப்போது,...
‘சுற்றி வளைத்துத் தாக்கும் இஸ்ரேல்- அழிவின் பிடியில் காஸா!’
இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. இதில், 3,226 பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலில் 32,500 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.“மழை...
“நவ.02- ஆம் தேதி வரை டெல் அவிவ் நகருக்கு விமான சேவை கிடையாது”- ஏர் இந்தியா அறிவிப்பு!
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, டெல் அவிவ் நகருக்கு வரும் நவம்பர் 02- ஆம் தேதி வரை விமானங்கள் இயக்கப்படாது என்று ஏர் இந்தியா...
