Tag: Israel
ஹமாஸ் குழுவினரை அழிக்க சிறப்புப் படையை உருவாக்கிய இஸ்ரேல்!
ஹமாஸ் குழுவினரை அழிக்க இஸ்ரேல், சிறப்புப் படையை உருவாக்கியுள்ளது.“இந்தியா கூட்டணி இந்தியாவை மீட்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!கடந்த அக்டோபர் 07- ஆம் தேதி அன்று இஸ்ரேலுக்குள் ஊடுருவியும், ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசியும் மிகப்பெரிய...
“காசாவுக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ள இந்தியா”!
தாக்குதல்களால் உருக்குலைந்துக் காணப்படும் காசாவிற்கு இந்தியா மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்....
“இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும்”- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி!
இஸ்ரேல்- ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு சென்றடைந்தார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து பேசினார். தற்போது...
இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதல்: 4,000- ஐ தாண்டிய உயிரிழப்பு!
இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,000- ஐ தாண்டியுள்ளது. இந்த போரில் இதுவரை 13,000- க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. காசாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளனர். போரில்...
“காசாவின் வடக்குப் பகுதி மக்கள் வெளியேற 3 மணி நேரம் பாதை திறப்பு”- இஸ்ரேல் அறிவிப்பு!
காசா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற வழங்கப்பட்ட கெடு நெருங்கும் நிலையில், வடக்கு பகுதி மக்களின் வசதிக்காக, மூன்று மணி நேரம் பாதையை இஸ்ரேல் திறந்துள்ளது.திருவண்ணாமலை சாலை விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி...
இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பினர் – அமைச்சர் தகவல்
இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இன்று இரவு அல்லது நாளைக்குள் மீதமுள்ளோர் தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். இதுவரை இதுபோல் தாக்குதல்களை பார்த்ததில்லை...
