Tag: Iyal Isai Nataka Mandram

தமிழ்நாடு இயல் இசை நாடகமன்ற தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம் – முதல்வரிடம் ஆணை பெற்றார்

தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தின் தலைவராக பிரபல நாட்டுப்புறக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை அவர் தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரில் பெற்றுக்கொண்டார்.இயல் இசை நாடகமன்ற தலைவராக பொறுப்புதமிழ்நாட்டின் இயல், இசை...