Tag: Jammu kashmir
“ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செல்லும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ஆவது பிரிவை நீக்கியதை எதிர்த்த வழக்கில் மூன்று விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனித்தீர்ப்பையும், நீதிபதிகள் கவாய், சூரியகாந்த், நீதிபதிகள்...
முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் பேட்டியெடுத்த ராகுல் காந்தி எம்.பி.!
பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் தான் எடுத்த பேட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சமூக...
“ஜம்மு- காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர்?”- குலாம் நபி ஆசாத் மறுப்பு!
ஜம்மு- காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலை குலாம் நபி ஆசாத் மறுத்துள்ளார்.“மக்களின் குரலை எதிரொலிக்கும் மன்றம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய...
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்!
ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி...
பாகிஸ்தான் வான் பரப்புக்குள் சென்ற இண்டிகோ விமானம்!
ஜம்முவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, பயணிகள் விமானம் பாகிஸ்தான் வான்பரப்புக்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது.இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ப்ராஜெக்ட் கே’..…. லேட்டஸ்ட் அப்டேட்!கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முக்கு...
ஜம்மு காஷ்மீர் சாலை விபத்து – 7 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் சாலை விபத்து - 7 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிஷ்ட்வாரில் உள்ள டங்துரு...
