Tag: Janayagan

உண்மையான திருவிழா ‘ஜனநாயகன்’ வெளியாகும் நாளில் தொடங்கும் – நடிகர் சிம்பு!

அன்புள்ள விஜய் அண்ணா தடைகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. உண்மையான திருவிழா ”ஜனநாயகன்” வெளியாகும் நாளில்தான் தொடங்கும் என விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது வலைதள பக்கத்தில் ஆதரவு குரல் ஏழுப்பியுள்ளாா்.எச்....