Tag: Jio
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு?
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படவிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களில் கடைசியாக, கடந்த...
“எந்தெந்த நிறுவனங்கள்? தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது?”- விரிவான தகவல்!
'தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024' சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. இரண்டு நாள் நடைபெறவுள்ள மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
“ஜியோ நிறுவனம் தமிழகத்தில் முதலீடு”- முகேஷ் அம்பானி அறிவிப்பு!
‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்...
ஜியோ ஏர்ஃபைபரின் சிறப்பம்சங்கள் என்ன?
நவீன தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வரும் ரிலையன்ஸ் குழுமம், ஜியோ ஏர்ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.தூளியில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் பலிஇந்தியாவில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழுமம், கால் பாதிக்காத துறைகளே...
சந்தையைப் பிடிக்க கவர்ச்சிக்கரத் திட்டங்களை அறிவிக்கும் ரிலையன்ஸ்!
உணவு, உடை முதலீடு என எதை எடுத்தாலும், பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியர்கள் தான், தற்போது உலகளவில் உள்ள முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இளைய தலைமுறையினர் அதிகம் இருக்கும் நமது நாட்டில்...
ரிலையன்ஸ் ஜியோ காலாண்டு லாபம் ரூபாய் 4,863 கோடியாக அதிகரிப்பு!
ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 4,863 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.திருமுல்லைவாயில் மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள்இது ஆண்டின், இதே காலாண்டில் கிடைத்த...