Tag: John Doe
புதிய அவதாரத்தில் அர்ஜுன் தாஸ்… ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘ஜான் டோ’ திரைப்படம்!
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜான் டோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தனது காந்தக் குரலாலும் வித்தியாசமான கதைத் தேர்வாலும் ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய...
