Tag: Judges
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் இன்று பதவியேற்பு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு நீதிபதிகள் இன்று (மே 23) பதவியேற்கின்றனர்.பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!அதன்படி, உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட...
உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால அமர்வுகள் அறிவிப்பு!
உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.“தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது”- அண்ணாமலை பேட்டி!உச்சநீதிமன்றத்திற்கு ஜூலை மாதம் 2- ஆம் தேதி வரை விடுமுறை காலமாக உள்ளது. எனினும், சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டு...
உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக நான்கு நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக நான்கு நீதிபதிகளை நியமிக்க, கொலீஜியம் அமைப்பு மத்திய சட்டத்துறை...
உச்சநீதிமன்ற நீதிபதியாக இரண்டு பேரை கொலீஜியம் அமைப்பு பரிந்துரை!
உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ளது.“விசாரிக்கவில்லை என்றால் எனது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன்”- அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை!உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் இருக்கும்...
