Tag: Judges

கொடி மரங்கள் மட்டும் இடையூறா? சாலைகளில் உள்ள சிலைகள் இடையூறு இல்லையா? நீதிபதிகள் சராமாாியாக கேள்வி…

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி மரங்கள் தற்போதைய நிலையை தொடர  வேண்டும் (மறு உத்தரவு வரும் வரை கொடி மரங்களை அகற்றக்கூடாது) என மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு...

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்-தேர்தல் ஆணையம் பிடிவாதம்..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் திருத்தும்...

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் அமலாக்கத்துறையின் அவலநிலை அம்பலம்… வழக்கறிஞர்கள் குமுறல்….

டாஸ்மாக் முறைகேடு  புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமலாக்கத்துறையின் அவலத்தை அம்பலம்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள்...

முதியோர்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு – நீதிபதிகள் வேதனை

நாட்டில் முதியோர்களுக்கு எதிராக கொள்ளை சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிட கோர மதுரையைச் சேர்ந்த ரமேஷ், தாக்கல் செய்த மனு...

தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்- நீதிபதிகள் கேள்வி

தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதாவரை பணியில் சேர்க்க தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி மின்வாரிய தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.தேனி கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த நீதிபதிகள் ஆர். சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும்   பி.தனபால் ஆகியோர்...