Tag: Judicial Custody
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி நிஷாந்திற்கு டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் – 11.9 கிலோ நகைகள் மீட்பு!
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலையில் 11 கிலோ எடையுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நிஷாந்தை...
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு!
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் நீதிமன்ற காவலை நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றம் உத்தரவுஅன்பில் மகேஷ் தொடர்பான வழக்கில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட...
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: மருத்துவப் பரிசோதனை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ் – நவ.6 வரை சிறையில் அடைக்க உத்தரவு!
ரூ.400 கோடி லஞ்சப் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் போலீஸ் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.இந்த வழக்கில்...
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: திமுக பிரமுகர் முத்துக்குமாரை 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு!
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.400 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக பிரமுகர் முத்துக்குமாரை வரும் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்கச் சிறப்பு நீதிமன்றம்...
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்! திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வாதம்
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, அன்பில் மகேஸைக் கைது செய்ததில்...
சி.ஜே.பி. தலைவர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா வழக்கு: அவசர விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல்!
தேசியக் கொடியை ஏற்ற முயன்ற விவகாரத்தில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைவர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர், தங்களது நீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல்...
