HomeBreaking Newsரூ.400 கோடி லஞ்ச வழக்கு: மருத்துவப் பரிசோதனை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ் –...

ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: மருத்துவப் பரிசோதனை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ் – நவ.6 வரை சிறையில் அடைக்க உத்தரவு!

-

- Advertisement -

ரூ.400 கோடி லஞ்சப் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் போலீஸ் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: மருத்துவப் பரிசோதனை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பில் மகேஷ் – நவ.6 வரை சிறையில் அடைக்க உத்தரவு!

இந்த வழக்கில் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், அன்பில் மகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

இதையடுத்து, அன்பில் மகேஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார். ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் ஏற்கெனவே போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ