Tag: junior engineer

கோவிலுக்கு மின் இணைப்பு-பொறியாளர் பணியிடை நீக்கம்;

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில்  கோவிலுக்கு மின் இணைப்புக்கேட்ட கிராம மக்களை-தகாத வார்த்தையில் பேசிய இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.திருச்சி மாவட்டம் கல்லக்குடி பகுதியை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு மின்  இணைப்புக் கொடுக்குமாறு மின்வாரிய...