Tag: Kadalai Maavu

வெயிலால் கருத்த முகம் வெளுப்பாக இந்த ஒரு பொருள் போதும்!

வெயிலினால் நம் முகம் கருமை அடைந்து அத்துடன் சில சரும பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதனை தடுக்க கடலை மாவை பயன்படுத்தலாம். நம் முகஅழகை பேணி பாதுகாப்பதில் கடலைமாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. கடலை...