Tag: KALAINGAR KURAL VILLAKAM
32 – இன்னா செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
311. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
கலைஞர் குறல் விளக்கம் - மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு...
29 – கள்ளாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
281. எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
கலைஞர் குறல் விளக்கம் - எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே...
28 – கூடா ஒழுக்கம்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
கலைஞர் குறல் விளக்கம் - ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள...
27 – தவம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
கலைஞர் குறல் விளக்கம் - எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் "தவம்"...
26 – புலால் மறுத்தல்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.கலைஞர் குறல் விளக்கம் - தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
252....
25 – அருளுடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
241. அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.
கலைஞர் குறல் விளக்கம் - கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம்...