Tag: Kanaga

தியேட்டர்களின் நாயகன்… நடிகை கனகாவின் கொள்ளுத் தாத்தா!

நடிகை கனகாவை பற்றி இப்போது, வேறுவிதமாக பேச்சு அடிபடலாம். தனிமையில் வாடுகிறார். யாருடனும் பேசுவதில்லை. வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார். அவ்வளவு ஏன்? தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் கங்கை அமரனைக் கூட சந்திக்க மறுத்துவிட்டார்...