Tag: Kanyakumari
கன்னியாகுமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜன.10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“அரசு பேசசுவார்த்தைக்கு அழைக்கவில்லை”- சவுந்தரராஜன் பேட்டி!சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...
“தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!”
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு...
நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (ஜன.01) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை திருச்சி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
டிச.30, 31- ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வரும் டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...
19- ஆம் ஆண்டு சுனாமி நினைவுத் தினம்- கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள்!
தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி ஆழிப்பேரலைத் தாக்கி இன்றுடன் (டிச.26) 19 ஆண்டுகள் ஆகின்றன.உறவுகளை இழந்து மனதில் ஆறாத காயமாகப் பதிந்துவிட்ட தினத்தை கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி...
வீடில்லாருக்கு வீடு கட்டித் தரும் இளைஞர் குழு!
உலகமெங்கும் கிறிஸ்துமஸைக் குடில்கள் அமைத்து, வரவேற்பது வழக்கமான ஒன்றாகும். கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு தூயமரியன்னை தேவாலயத்தை வழிபாட்டிடமாகக் கொண்ட இளைஞர்கள், மாற்று யோசனையை முன்னெடுத்தனர்.சீயான் விக்ரமுக்காக உருவாகி தனுஷுக்காக மாறிய ஹிட் பாடல்….போட்டுடைத்த...
