Tag: Kanyakumari
மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் துறைத்தலைவர் கைது!
மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் துறைத்தலைவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி….உற்சாகமாக வரவேற்பு அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை தனியார்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை நான்காவது நாளாக நீடித்து வரும் நிலையில், இன்று (அக்.03) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.“ரிசர்வ் வங்கி: வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது”!கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு...
குமரி வேலம்மாள் பாட்டி உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்
குமரி வேலம்மாள் பாட்டி உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்
கன்னியாகுமரியை சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கொரோனா பேரிடர் நிவாரணத்தொகை பெற்றபோது, தனது புன்னகை மூலம் இணைய உலகை ஈர்த்தவர் கன்னியாகுமரி...
சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது!
பிரிவினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக திரைப்பட சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணியின் கலை மற்றும் இலக்கிய பிரிவின் மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.அட்லீயை நினைத்து எப்படி பெருமைப்படாமல் இருப்பது….. ஜவான்...
குமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து
குமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து ரத்துகுமரியில் கடல் மட்டம் தாழ்வாக காணப்படுவதால் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து...
காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
பல பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றி வீடியோ பதிவு செய்து துன்புறுத்திய நாகர்கோவிலைச் சேர்ந்த காசிக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.“தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற...
