Tag: Karnataka
தமிழகத்திற்கு வினாடிக்கு 2.600 கனஅடி தண்ணீர் திறக்கப் பரிந்துரை!
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது...
அக்.30- ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூடுகிறது!
காவிரி தண்ணீர் திறப்பு விவகாரம் தொடர்பாக, காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம், வரும் அக்டோபர் 30- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!வரும் அக்டோபர்...
அத்திப்பள்ளி பட்டாசு குடோன் வெடி விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!
கர்நாடகா மாநில எல்லையில் அத்திப்பள்ளி பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி சாதனை!ஓசூர் அருகே நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை...
“தேவகவுடா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி”- முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா அதிருப்தி!
கர்நாடகாவில் தேவகவுடா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா அதிருப்தி தெரிவித்துள்ளார்.235 இந்தியர்களுடன் தாயகம் திரும்பும் இரண்டாவது விமானம்!எடியூரப்பா உள்பட மாநிலத்தில் உள்ள மூத்த தலைவர்கள்...
தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நாட்டுக்கு சேவையாற்ற இஸ்ரேலிய மக்கள் விருப்பம்!காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26ஆவது கூட்டம், டெல்லியில் இன்று (அக்.13) மதியம்...
காவிரி விவகாரம்- தமிழக அரசைக் கண்டித்து பா.ஜ.க. உண்ணாவிரதம்!
காவிரி விவகாரத்தில் விவசாயிகளை தமிழக வஞ்சிப்பதாகக் கூறி, வரும் அக்டோபர் 16- ஆம் தேதி பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை...
