Tag: Karthick subburaj
சூர்யாவின் ரெட்ரோ: ஒஹோ.. இதுதான் கதையா..?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில மாதங்களாகிவிட்டன. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார் சூர்யா. இந்நிலையில், கார்த்திக்சுப்புராஜ் படத்துக்கு ரெட்ரோ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரத்யேக...
