Tag: Karuppu

‘கருப்பு’ படத்தின் நெக்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

கருப்பு படத்தின் நெக்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.சூர்யாவின் 45வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'கருப்பு'. இந்த படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார்....

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – நானும் தி.மு.க.வும்!

எஸ்.வி.ராகதுரை"என் அப்பா அடிப்படையில் ஒரு காந்தியவாதி. 'காந்தி நலமன்றம்' என்ற அமைப்பின் மூலம் அன்று 'தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் 'தீண்டத்தகாதவர்கள்' என்றும் சொல்லப்பட்ட தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 45 மாணவர்களுக்கான உண்டி உறைவிட...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1957: முதல் தேர்தல்!

சுப.வீரபாண்டியன்1949ஆம் ஆண்டு, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனியாக தி.மு.கழகம் என்னும் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அது தாய்க் கழகத்திலிருந்து மூன்று கருத்தியல்களில் வேறுபட்டது.கடவுள் மொழி (தமிழ்) தேர்தல்கடவுள் இல்லை... கடவுள் இல்லை....

‘கருப்பு’ படத்திற்கு முன்பாகவே வெளியாகும் ‘சூர்யா 46’?

சூர்யா 46 திரைப்படம் கருப்பு படத்திற்கு முன்பாகவே வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.சூர்யா நடிப்பில் கடைசியாக 'ரெட்ரோ' திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்தது ரசிகர்கள் பலரும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1986 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட நினைவுகள்!

பொள்ளாச்சி மா.உமாபதி தி.மு.க. இளைஞர் அணியின் கோவை மாவட்ட அமைப்பாளர், மாநிலத் துணைச் செயலாளர், தி.மு.க. தொண்டர் அணியின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளைக் கடந்து, தற்பொழுது தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வின் எதிரிகள் யார்?

ப.திருமாவேலன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிரிகள் யார் என்றால், திராவிடத்தின் எதிரிகளும் திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு எதிரிகளும் தான்!திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளிலேயே அதன் கொள்கையைப் பேரறிஞர் அண்ணா தெளிவுபடுத்தினார்."திராவிட முன்னேற்றக் கழகம் -...