Tag: keezhadi

காலடி மட்டுமே தெரிந்த எடப்பாடிக்கு கீழடி பற்றி என்ன தெரியும்… திண்டுக்கல் லியோனி பரிகாசம்

கீழடியை பற்றி எல்லாம் எடப்பாடிக்கு தெரியாது, அவருக்கு தெரிந்ததெல்லாம் காலடி மட்டுமே என திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி விமர்சனம்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க...

உள்ளது உள்ளபடி கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்...

” கீழடி தமிழர்களின் தாய்மடி”என்ற உண்மையை உரக்கச் சொல்வோம்  – எம்.பி.சு.வெங்கேடசன்!

இந்தியாவின் பழங்கால வாழ்க்கை பற்றிய அறிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதன் மூலம், தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அங்கீகரிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை எனவும், கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்க வேண்டும் என எம்.பி.சு.வெங்கேடசன்...

முதலமைச்சரின் ஒற்றை அறிவிப்பு… ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பின் பயன்பாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதன் மூலம் ஆரிய நாகரிகத்தை விட தமிழர் நாகரிகம் தான் தொன்மையானது என நிரூபணம் ஆகி உள்ளதாக  பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர்...

சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு; திமுக அரசுக்குப் பெருமை – அமைச்சர் தங்கம் தென்னரசு

மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு...

கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பளிங்கு எடைக்கல்!

 சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் வர்ணனைகளில் மறைந்திருக்கும் தொன்மை, தமிழகத்திற்கு மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தமிழரின் தொண்மையியல் புதுவெளிச்சம் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், கீழடி அகழாய்வில் வெளிப்பட்டுள்ளது பளிங்கால்...