Tag: Kim Jong Un

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! ஜப்பான் கடல் பகுதியில் விழுந்த ஏவுகணைகள் – கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து ஏவப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஏவுகணைகள் ஜப்பான் கடல்...

உலக நாடுகளுக்கு சவாலாக விளங்கும் வடகொரியா: கிம் ஜாங் உன் குறித்து முன்னாள் ஐநா அதிகாரி கண்ணன் பரபரப்பு பேட்டி!

உலகின் மிகவும் மர்மமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் வடகொரியா, அதன் அணு ஆயுதக் கொள்கை, கடுமையான அரசியல் கட்டுப்பாடுகள் மற்றும் உச்ச தலைவர் கிம் ஜாங் உன்னின் ஆட்சி ஆகியவற்றால் சர்வதேச அளவில்...

உக்ரைன் போரில் கிடைத்த அனுபவம்… ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் நவீன ட்ரோன்களை உருவாக்கும் வடகொரியா! கிம் ஜாங் உன் அதிரடி திட்டம்

உக்ரைன் போரில் இருந்து கிடைத்த அனுபவங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் வடகொரியா தீவிரமாக இறங்கியுள்ளது. ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்...

வடகொரியாவுக்கு எதிராக 3 நாடுகள் கூட்டணி! செப்டம்பர் 7 முதல் மிகப்பெரிய ராணுவ பயிற்சி – கிம் ஜாங் உன் என்ன செய்வார்?

வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்கள் தொடர்பாக பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து மிக முக்கியமான முத்தரப்பு ராணுவப்...

தென்கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியைக் குறைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு!

தென்கொரியாவுடன் இணைந்து நடத்தப்படும் 10 நாள் கூட்டு இராணுவப் பயிற்சியை கணிசமாகக் குறைக்குமாறு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பயிற்சிக்காக ஆகும் அதிகச் செலவு...

”உடனே தற்கொலை பண்ணிக்கோங்க..“ அதிபர் கிம் ஜாங் உத்தரவால் வடகொரிய வீரர்கள் அதிர்ச்சி…

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டு வரும் வடகொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர்...