Tag: Kundrathur Temple

குன்றத்தூர், வடபழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: குன்றத்தூரில் 10 ஆயிரம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: வெறும் 4 கழிவறைகள் மட்டுமே! அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் அதிருப்தி!

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அருகே உள்ள பிரசித்தி பெற்ற குன்றத்தூர் சுப்பிரமணிய...