Tag: land dispute
திண்டுக்கல்லில் 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி – ரயில்வே அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய எம்.பி., மேயர்!
திண்டுக்கல்லில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வரும் இடம் ரயில்வேக்குச் சொந்தமானது எனக் கூறி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி மேயர் தடுத்து நிறுத்திய சம்பவம்...
நில வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி ரூ.60 லட்சம் மோசடியா? முன்னாள் டி.எஸ்.பி. மீது சகோதரர்கள் புகார் – குடும்பத்துடன் தீக்குளிப்பதாக எச்சரிக்கை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நிலம் தொடர்பான வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி, முன்னாள் டி.எஸ்.பி. ஒருவர் தங்களிடம் ரூ.60 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக இரு சகோதரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்....
ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தில் இரும்பு கேட் அமைத்த விவகாரம்: “ரிசார்ட் இருந்தால் என்ன? விவசாய நிலம் இருந்தால் என்ன?” – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி!
தென்காசி மாவட்டம் மேற்கரை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான நிலத்தில் மாவட்ட வன அலுவலர் அமைத்த இரும்பு கேட்டை அகற்றக் கோரிய வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட...
பல ஆண்டுகால நிலப்பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு..! மாவட்ட ஆட்சியருக்கு சீர்வரிசை வழங்கி நன்றி தெரிவித்த பெண்கள் இராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி சம்பவம் – நிலப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியில் பெண்கள் நன்றி
பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருக்கு பெண்கள் சீர்வரிசை வழங்கி நன்றி தெரிவித்த சம்பவம் இராமநாதபுரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல ஆண்டுகளாக நீடித்த நிலப்பிரச்சனை
இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட...
தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழக நில ஆக்கிரமிப்பு வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய கேள்வி!
தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 31.97 ஏக்கர் அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்பு நிலத்தில் கல்வி...
வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் தராமல் மம்தா அலட்சியம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடல்!
வங்கதேச எல்லையில் பாதுகாப்பு வேலி அமைக்க நிலம் ஒதுக்குமாறு பலமுறை கோரியும், அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.பாதுகாப்புப்...
