Tag: Language

பிரெஞ்சு மொழி நீக்கம் – புதுச்சேரியில் திமுக போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரியில் CBSE பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிப்பாடம் நீக்கியதை கண்டித்து திமுக சார்பில் மிகப்பெரிய மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவித்துள்ளாா்.புதுச்சேரியில் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்தில் இருந்து...

மும்மொழி கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை – சரத்குமாா் பேட்டி

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும்; அவ்வாறு வலியுறுத்துவதில் என்ன தவறு உள்ளது- பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார்  பேட்டியளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான...

“பேரறிஞர் அண்ணா : மொழி, நிலம், அடையாளத்தின் அரசியல் “

”ஒரு மொழியின் நிலத்தை இன்னொரு மொழி அபகரிக்கக் கூடாது” என்ற அவரது ஒரே வரி, அண்ணாவின் அரசியல் அறத்தையும் தொலைநோக்கையும் வெளிப்படுத்துகிறது.பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவஞ்சலி, ஒரு தலைவரின் மறைவை மட்டும்...

மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள் – முதலமைச்சர்

மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள், அவற்றின் உரிமைகளை காக்க உருவானதுதான் திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவத்துள்ளாா்.மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளையோட்டி அவர் எழுதிய கடிதத்தில், ‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று...

மொழிப்போர்த் தளபதி அண்ணன் எல்.கணேசன் (எல்.ஜி)

தொடக்கத்தில் கண்ணந்தங்குடிகணேசன், ஒரத்தநாடு கணேசன் என அறியப்பட்டவர்தான், பின்னாளில் எல்.ஜி என அன்பொழுக அழைக்கப்பட்ட எல்.கணேசன் அவர்கள்.தஞ்சை மாவட்ட குழுத்தலைவராக - DISTRICT BOARD CHAIRMAN வீற்றிருந்த திராவிட இரத்தினம் சர்.A.T. பன்னீர்செல்வம்...

மொழி அடையாளம் இல்லை என்றால் தமிழர் என்று சொல்லும் தகுதியை இழந்து விடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மொழியுரிமை காக்க தங்கள் இன்னுயிரைத் தந்தோரைக் கொண்ட இயக்கம் திமுக என்றும் தமிழகத்தில் இருப்பது ஒரு கட்சியின் அரசு அல்ல , இனத்தின் அரசு என்று அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்று...