Tag: Law

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: “இன்றே விசாரிக்க வேண்டும்!” – வீடியோ காலில் ஆஜராகி சங்கீதா அதிரடி கோரிக்கை!

சட்டப்பேரவை கூட்டத்தொடரைக் சுட்டிக்காட்டி ஒத்திவைக்க விஜய் தரப்பு மனு... விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது செங்கல்பட்டு நீதிமன்றம்!முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல...

ஆட்சி மாறினால் இதுதான் நடக்குமா? எ.வ.வேலு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த ‘கொட்டு’!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸ் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. "விசாரணைக்கு நேரில் ஆஜராகும் ஒருவரை...

சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது – தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தற்போதைய நிலை தொடர்ந்தால் திமுக சார்பில்...

சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம்  தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரத்திற்கு முதலமைச்சர் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை...

அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

திருப்பரங்குன்றம் வழக்கில், அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது என உயர்நீதிமன்ற  மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் கட்டப்படிருந்த...

தமிழரை அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் – முதல்வர்

தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் கருப்புக்கொடி...