Tag: Leo movie

‘லியோ’ பட சிறப்பு காட்சி விவகாரம்- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

 'லியோ' திரைப்பட விவகாரம் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.17) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை;...

‘லியோ’ படத்தின் அதிகாலை 04.00 மணி காட்சிக்கு அனுமதியில்லை- சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

 'லியோ' திரைப்படம் வெளியாகும் நாளில் அதிகாலை 04.00 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹமாஸ் பிடியில் உள்ள 21 வயது நிரம்பிய இஸ்ரேலிய பெண்!'லியோ' திரைப்படத்தின் அதிகாலை 04.00...

‘லியோ’ திரைப்படம்- செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு!

 'லியோ' படத்தை அது வெளியாகும் தேதியில் சிறப்பு காட்சியாக அதிகாலை 04.00 மணிக்கு திரையிட அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர்...

“லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

 நடிகர் விஜயின் லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "புவனா ஒரு கேள்வி குறி...

‘லியோ’ திரைப்படம்- முதல் காட்சியை காலை 09.00 மணிக்கே தொடங்க வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்!

 இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன்,...

லியோ பட நடன கலைஞர்கள் ஊதிய விவகாரம் – ஆர்.கே.செல்வமணி விளக்கம்..

'லியோ’ திரைப்பட நடன காட்சியில் பங்கேற்றவர்களுக்கு முழுமையாக ஊதியம் வழங்கப்பட்டுவிட்டதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கமளித்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நா ரெடி தான்’ பாடலில் பங்குபெற்ற நடன கலைஞர்களுக்கு...