Tag: Letter to tn chief electoral officer
தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை, கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது – ஆர்.எஸ்.பாரதி!
தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை, கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக தமிழக தலைமை...
