Tag: life burned
தந்தையை மிரட்ட தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு நாடகம்… பரிதாபமாய் கருகிப்போன உயிர்..!
சென்னை மதுரவாயில் மேட்டுக்குப்பம் சாலையில் தந்தையிடம் பைக் வாங்கி தர கேட்டு அடம் பிடித்த மகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் முருகன்/42. கட்டிடக்கழிவுகளை தரம் பிரிக்கும் பணி...
