Tag: Life style

உங்களுக்கு தீராத கழுத்து வலியா?…. அப்போ இதை செய்யுங்க!

கழுத்து வலி என்பது பொதுவான பிரச்சனையாகும். இந்த கழுத்து வலியானது மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், உடல் உழைப்பு போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. அதேசமயம் தவறான தோரணையில் தூங்குவது போன்ற...

வீட்டிலேயே குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி?

குழம்பு மிளகாய் தூள் செய்ய தேவையான பொருட்கள்:தனியா - 500 கிராம் அரிசி - 100 கிராம் உளுந்து - 100 கிராம் மிளகாய் வற்றல் - 500 கிராம் சீரகம் - 250 கிராம் மிளகு - 100...

ஈவினிங் ஸ்நாக்ஸ்-க்கு சிக்கன் சிப்ஸ்… 

சிக்கன் சிப்ஸ் செய்வது எப்படி?தேவையான பொருட்கள்:கோழிக்கறி   -   ½ கிலோகடலை மாவு   - ½ கப்அரிசி மாவு   -   ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது    -   2 டீஸ்பூன்மிளகாய்த்தூள் - 3...

பசங்களுக்கு ஸ்கூல் தொறந்தாச்சு….. ஈஸியான இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபி செஞ்சு பாருங்க!

வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி?வேர்க்கடலை சாதம் செய்ய தேவையான பொருட்கள்:வேர்க்கடலை - அரை கப் கடலைப்பருப்பு - 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன் மிளகாய் வற்றல் - 3 தேங்காய் துருவல் - அரை...

அதிக வலி தரும் கால் ஆணிக்கு சிறந்த தீர்வு இதோ!

கால் ஆணி என்பது பாதத்தின் ஒரு பகுதியில் அழுத்தம் அல்லது உராய்வு காரணமாக ஏற்படும் பாதிப்பு தான் இது. இது உயிர் போகும் அளவுக்கு வலி தரக்கூடியது. பத்தில் இரண்டு பேராவது இந்த...

தினமும் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

பொதுவாக தேநீரை மன அழுத்தத்தை குறைக்க தினசரி நாம் எடுத்துக் கொள்கிறோம். அதேசமயம் பலரும் தலைவலி, உடல் அசதி போன்றவற்றை கட்டுப்படுத்த தேநீர் அருந்துகிறார்கள். எனவே தினமும் தேநீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு...