Tag: Lifestyle

மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!

மக்காச்சோள கூழ் வற்றல் செய்வதற்கு தேவையான பொருட்கள்: மக்காச்சோள மாவு -ஒரு கப் அரிசி மாவு -அரை கப் உப்பு- தேவையான அளவு சீரகம்- ஒரு ஸ்பூன் பிரண்டைச் சாறு- 2 ஸ்பூன் பெருங்காயம் -கால் ஸ்பூன் பச்சை மிளகாய்- 10-15செய்முறை: முதலில் பச்சை...

ஆளி விதையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

ஆளி விதைகளில் இரு வகைகள் உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்தில் இருக்கும் மற்றொன்று காவி நிறத்தில் இருக்கும். காவி நிறத்தில் உள்ள ஆளையும் மஞ்சள் நிறத்தில் உள்ள ஆளையும் ஒத்த ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது....

இனிப்பான பச்சை பயிறு லட்டு எப்படி செய்யலாம்?

பச்சைப்பயிறு லட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்:பச்சை பயிறு - 150 கிராம் வெல்லம் - 50 கிராம் ஏலக்காய் - 1 தேங்காய் - கால் மூடி உப்பு - ஒரு சிட்டிகைசெய்முறை:பச்சை பயிறு லட்டு செய்வதற்கு முதலில்...

கருப்பு உப்பில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

கருப்பு உப்பு சமைப்பதற்கு மட்டும் பயன்படுவது அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இனிப்பிற்கு பதிலாக வெல்லம் பயன்படுத்திக் கொள்ளலாம். மிளகாய் தூள் காரத்திற்கு பதிலாக மிளகுத்தூள் காரம்...

இந்த மாதிரி ஒரு முறை இடியாப்பம் செய்து பாருங்க!

இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:பாசிப்பருப்பு - 1 கையளவு சாமை மாவு - 1 கப் குதிரைவாலி மாவு - 1 கப்வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:கடலை பருப்பு - ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு -...

உடல் வலிமைக்கு அமுக்கிரா கிழங்கு…. மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்!

அமுக்கிரா கிழங்கு என்பது இயல்பிலேயே கசப்பு சுவை கொண்டது. இது நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மனச்சோர்வு ,வாதம் போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்...